சுரக்ஷா புதிய சுற்றறிக்கை « Go back

7
April 2021
சுரக்ஷா புதிய சுற்றறிக்கை
சுரக்ஷா மாணவர் காப்புறுதி தொடர்பாக கல்வி அமைச்சானது ஏற்கனவே வௌியிடப்பட்ட 24/2019 சுற்றறிக்கையை இரத்துச் செய்து, புதிய சுற்றறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. 04/2021 ஆம் இலக்க சுற்றறிக்கையானது 2020 டிசம்பர் 02 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் 2021.03.17 ஆம் திகதி வௌியிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு கல்வி நிறுவனங்களுக்கும் உரிய பொறுப்புகள் ஆலோசனைக் கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. புதிய சுற்றறிக்கை பின்வரும் இணைப்பில் PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ளது. https://drive.google.com/file/d/1tKXuyFl54uGYhuR-2HHoRb70dBCyEViw/view?usp=sharing
READ MORE